Viral Video: குத்தாட்டம் போட்ட உறவினர்கள்.. மேடையில் சீறிப் பாய்ந்த காளை மாடு.., வைரலாகும் வீடியோ உள்ளே..!

குடும்ப விழாவில் நடனமாடிக் கொண்டிருந்தபோது, மாடு திடீரென சீறிப்பாய்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Bull Roared on Stage (Photo Credit: @Arhantt_pvt X)

மே 16, சென்னை (Viral Video): தினமும்  சமூக வலைதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், குறிப்பிட்ட  சில வீடியோக்கள் மட்டுமே சுவாரசியமானதாக இருக்கிறது. அதே போல் ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் குடும்ப விழா (Family Function) ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது, மேடையில் விருந்தினர்கள் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். கயிறால் கட்டப்பட்டிருந்த காளை மாடு ஒன்று திடீரென மேடையை நோக்கி சீறிப்பாய்ந்தது. விருந்தினர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர். இதில் சிலர் கீழே விழுந்தனர். இதுகுறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. Sleeper Bus Fire Accident: டபுள் டெக்கர் பேருந்தில் திடீர் தீ விபத்து.. குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி பலி..!

வீடியோ இதோ:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement