Sleeper Bus Fire Accident in UP (Photo Credit: @DynamiteNews_ X)

மே 15, லக்னோ (Uttar Pradesh News): பீஹாரில் இருந்து டெல்லிக்கு டபுள் டெக்கர் பேருந்தில் 70க்கும் மேற்பட்டோர் சென்றுக்கொண்டிருந்தனர். உத்தர பிரதேச மாநிலம், லக்னோ அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென தீ விபத்து (Fire Accident) ஏற்பட்டது. உடனே, உள்ளூர் மக்களும், தீயணைப்பு படையினருடன் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். Karnataka Shocker: 9ஆம் வகுப்பு மாணவருக்கு கத்திக்குத்து; சிறுவன் அதிர்ச்சி செயல்..!

5 பேர் பலி:

இதுகுறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 5 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

டபுள் டெக்கர் பேருந்தில் தீ விபத்து: