CPR Treatment For Monkey: மின்சாரம் தாக்கி கீழே விழுந்த குரங்கு.. சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய வாலிபர்.., வீடியோ வைரல்..!
தெலுங்கானாவில் வாலிபர் ஒருவர் குரங்குக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
நவம்பர் 21, மஹபூபாபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் (Mahabubabad) மாவட்டம் சிரோலு மண்டல் மையத்தில் வாலிபர் ஒருவர், குரங்குக்கு சிபிஆர் சிகிச்சை (CPR Treatment) அளித்து உயிரைக் காப்பாற்றினார். வைரலான இந்த வீடியோவில், ஒரு குரங்கு மின்சாரம் தாக்கி கீழே விழுந்தது. ஆனால், குரங்கு இறந்துவிட்டதாக நினைத்து நாகராஜு என்ற வாலிபர் அதற்கு உடனே சிபிஆர் சிகிச்சை அளித்தார். சிறிது நேரம் கழித்து இறந்துவிட்டதாக கருதிய குரங்கு, சற்று நேரத்தில் திடீரென எழுந்து சென்றது. அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. Road Accident: லாரி மீது டபுள் டெக்கர் பேருந்து மோதி கோர விபத்து; 5 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!
வீடியோ இதோ:
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement
Advertisement