Viral Video: ஓடும் ரயிலின் மேலே ஓடும் வங்கதேச பெண்.. வீடியோ வைரல்..!
வங்கதேசத்தில் பெண் ஒருவர் ஓடும் ரயிலின் மேல் ஏறி சப்வே சர்ஃபர்ஸ் கேம் போல செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
நவம்பர் 23, டாக்கா (World News): ஓடும் ரயிலின் மேல் ஸ்டண்ட் செய்து பிரபலமான மொபைல் கேம் 'சப்வே சர்ஃபர்ஸ்' (Subway Surfers) போல செய்யும் ஒரு பெண்ணின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வங்கதேசத்தில் (Bangladesh) பதிவுசெய்யப்பட்ட இந்த வீடியோவில், வங்கதேச பெண் ஒருவர் ஓடும் ரயிலில் (Train) மேலே ஏறி முதலில் பின்புறமாக ஓடுகிறார். பின்னர், திரும்பி நடந்து செல்கிறார். இதனைப்பார்த்த பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிறது. இதன் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. Indian Student Dies In US: பிறந்தநாளில் நேர்ந்த சோகம்.. துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய மாணவர் பலி..!
வீடியோ இதோ:
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement