Viral Video: ஆட்டோவில் ஏறி சட்டைகளைக் கழற்றி சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர்கள்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

உத்தர பிரதேசத்தில் நெடுஞ்சாலையில் இரண்டு வாலிபர்கள் ஆட்டோவில் சாகசங்களை நிகழ்த்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Video of stunting on roads (Photo Credit: @News1IndiaTweet X)

ஏப்ரல் 01,  நொய்டா (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் (Noida) உள்ள செக்டார் 126 காவல்நிலையப் பகுதியின், செக்டார் 94இல் இருந்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. சாலையில் சென்றுகொண்டிருக்கும் ஆட்டோவில் இரண்டு வாலிபர்கள் சாகசங்கள் செய்துள்ளனர். நெடுஞ்சாலையில் பல பெரிய வாகனங்கள் செல்கின்றனர். அதே சாலையில், ஒரு ஆட்டோ அதிவேகத்தில் செல்வதையும், ஒரு வாலிபர் ஆட்டோ கூரையில் அமர்ந்து ஸ்டண்ட் செய்வதையும், மற்றொரு வாலிபர் பக்கவாட்டில் தொங்கி ஸ்டண்ட் செய்வதையும் காணலாம். இந்த ஆபத்தான சம்பவ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் இவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. 400 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து தொழில் நடத்திய கொடூரம்.. தம்பதி அதிரடி கைது..!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement