Road Accident Video: ஓடும் பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்து பெண் பலி.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் பகீர் வீடியோ.!
பெங்களூர் அருகே பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்து பெண் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 30, பெங்களூர் (Bengaluru News): ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் ரோட்டம் மண்டலத்தை சேர்ந்த மௌனிகா, பெங்களூரில் கணினி பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறார். அவர் நேற்று மாலை, க்ரீன் சிக்னல் வந்ததும் அந்தச் சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் ஏற முயற்சிக்கிறார். ஓடும் பேருந்தில் ஏற முயன்ற போது, திடீரென பஸ் சக்கரத்தில் சிக்கி மௌனிகா இறந்தார். இதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. Husband Kills Wife and Son: மனைவி, மகன் கழுத்து நெரித்து கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
வீடியோ இதோ:
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement