Swiggy Delivery Boy Resigns: கறியை டெலிவரி பண்ண சொன்ன கம்பெனி.. வேலையே வேணாம் என சென்ற ஊழியர்.!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஸ்விக்கி ஊழியர் ஒருவர் பணியை ராஜினாமா செய்தது பரபரப்பாகியுள்ளது.

Swiggy (Photo Credit @ndtv X)

 ஜனவரி 23, மதுரா (Uttar Pradesh News): உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் மதுரா மற்றும் பிருந்தாவனம் பகுதிகளில் அசைவ உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள மக்கள் வெளியிலிருந்து வாங்கி சாப்பிடலாம். இந்நிலையில் ஸ்விக்கியில் ஒருவர் அசைவ உணவை ஆர்டர் செய்துள்ளார். அதை டெலிவரி ஊழியர், டெலிவரி செய்ய மறுத்து தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. 1-Year-Old Child Murder: தொடர்ந்து அழுததால் ஆத்திரம்; 1 வயது குழந்தை கழுத்தை நெரித்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

வேலையே வேணாம் என சென்ற ஊழியர்:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement