GG Vs MI Women's WPL 2025: மும்பை - குஜராத் அணிகள் பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டம்; டாஸ் வென்று மும்பை பவுலிங் தேர்வு.!
ஐந்தாவது நாள் பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டத்தில், இன்று குஜராத் - மும்பை அணிகள் மோதிக்கொள்கின்றன. இன்றைய ஆட்டம் இரண்டு அணிகளுக்கும் இடையே மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
பிப்ரவரி 18, வதோதரா (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 போட்டித்தொடரில், 5 வது ஆட்டம் இன்று மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ் பெண்கள் அணி இடையே நடைபெறுகிறது. இந்த ஆட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா, பிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடக்கிறது. இரவு 07:30 மணியளவில் தொடங்கும் ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பை அணி பீல்டரிங் தேர்வு செய்தது. இதனால் குஜராத் அணி பேட்டிங் செய்கிறது. GG Vs MI Women's WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக் 2025: இன்று குஜராத் - மும்பை அணிகள் மோதல்.. நேரலை பார்ப்பது எப்படி?
மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு:
குஜராத் ஜெயிண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பெண்கள் பிரிமியர் லீக் (Gujarat Giants Vs Mumbai Indians WPL T20):
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)