வானிலை: இரவு 10 மணிவரை இடி, மின்னலுடன் கனமழை.. 10 மாவட்டங்களின் லிஸ்ட் இதோ..!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Rain Tamilnadu (Photo Credit: @WeatherRadar_IN X)

ஜூலை 25, நுங்கம்பாக்கம் (Weather News): அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பொளக்கப்போகும் கனமழை.. மக்களே குடையோடு போங்க.!

அடுத்த 3 மணிநேரத்திற்கான வானிலை நிலவரம்:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement