Poovai Jaganmoorthy: பூவை ஜெகன் மூர்த்தி கைது? சென்னையில் பரபரப்பு.. காவல்துறை குவிப்பு.!
சென்னையில் உள்ள பூவை ஜெகன்மூர்த்தி இல்லத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் கைது செய்யபடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 14, கேவி குப்பம் (Chennai News): புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கேவி குப்பம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமானவர் பூவை ஜெகன்மூர்த்தி (Poovai Jaganmoorthy). இவரின் மீது காதல் விவகாரத்தில் பெண் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு இளைஞரின் சகோதரரை கடத்தியதாக புகார் எழுந்தது. இந்த விஷயம் குறித்து விசாரிக்க காவல் துறையினர் இன்று பூந்தமல்லியில் உள்ள ஜெகன் மூர்த்தி வீட்டுக்கு சென்றிருந்தனர். அப்போது, விசாரணைக்கும், மேற்படி அணுகுமுறைக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஜெகனின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். மேற்படி விபரங்கள் காத்திருக்கின்றன. Gold Silver Price: உச்சக்கட்டம்.. ரூ.75,000 ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
பூவை ஜெகன் மூர்த்தி வீட்டின் முன் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் (Poovai Jaganmoorthy Arrest):
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)