School Colleges Leave: நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை; கனமழை காரணமாக அறிவிப்பு.!

கனமழை முன்னறிவிப்பு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Raining School Holiday (Photo Credit: @behindwoods X)

டிசம்பர் 01, ஊட்டி (Nilgiris News): வங்கக்கடலில் உருவாகிய பெஞ்சல் புயல் வலுவிழந்துவிட்டாலும், அதன் மழை மேகங்கள் காரணமாக நேற்று முதல் நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி சாலைகளில் வெள்ளம் பாய்ந்தோடுவதால் போக்குவரத்து ஆங்காங்கே துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டு இருக்கிறார். Breaking: எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் இரயில்கள் ரத்து: தென்னக இரயில்வே அறிவிப்பு.! முழு விபரம் இதோ.! 

நீலகிரி மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif