Rain Alert: மதியம் 1 மணிவரையில் 13 மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Files (Photo Credit: @THChennai X)

டிசம்பர் 27, நுங்கம்பாக்கம் (Chennai News): தெற்கு ஆந்திரம் - வட தமிழ்நாடு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததன் காரணமாக, இன்று (Today Weather) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தனது நாளைய வானிலை (Tomorrow Weather) அறிவிப்பில் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, மதியம் ஒரு மணி வரையில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான இடி-மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்ட அண்ணாமலை; பரபரப்பு பேட்டி.. முழு விபரம் உள்ளே..!

மதியம் 1 மணிவரையில் மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement