Viral Video: ரயில் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட கார்.. நொடியில் உயிர் தப்பிய ஓட்டுநர்.., பதறவைக்கும் வீடியோ உள்ளே..!

ரயில் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட கார் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்ட வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Train Crashing into a Car Stuck on the Tracks (Photo Credit: @MarioNawfal X)

பிப்ரவரி 12, உட்டா (World News): மேற்கு அமெரிக்க நாடான உட்டாவின் (Utah)  லேட்டன் நகரில் உள்ள ரயில் தண்டவாளத்தில் கார் ஒன்று சிக்கிக்கொண்டது. அப்போது, ரயில் வேகமாக வருவதை அறிந்த கார் ஓட்டுநர், காரை விட்டு இறங்கி தப்பி சென்றார். பின், கார் மீது ரயில் மோதி விபத்து (Car Accident) ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதன் பதறவைக்கும் வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது. Donald Trump: நரகத்தை காண்பிக்க வேண்டுமா? - ஹமாஸ் குழுவுக்கு உச்சகட்ட எச்சரிக்கை விடுத்த அதிபர் டிரம்ப்..!

வீடியோ இதோ:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement