SS Vs TGC: டிஎன்பிஎல் 7வது லீக் போட்டி.. சேலம் - திருச்சி அணிகள் இன்று பலப்பரீட்சை..!

2025 டிஎன்பிஎல் தொடரின் 7வது லீக் போட்டியில், இன்று சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் அணிகள் மோதுகின்றன.

SS Vs TGC (Photo Credit: @TNPremierLeague X)

ஜூன் 10, கோவை (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. நேற்று (ஜூன் 09) நடைபெற்ற ஆட்டத்தில், நெல்லை அணியை வீழ்த்தி சேப்பாக் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. CSG Vs NRK: 41 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் அபார வெற்றி.. நெல்லை படுதோல்வி..!

சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் (SKM Salem Spartans Vs Trichy Grand Cholas):

இந்நிலையில், இன்று (ஜூன் 10) சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் (SS Vs TGC, Match 7) அணிகள் மோதுகின்றன. அபிஷேக் செல்வகுமார் தலைமையிலான சேலம் அணி, சுரேஷ் குமார் தலைமையிலான திருச்சி எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சேலம் அணி 1 போட்டியிலும், திருச்சி அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

சேலம் ஸ்பார்டன்ஸ் அணி வீரர்கள்:

அபிஷேக் செல்வகுமார் (கேப்டன்), ஹரி நிஷாந்த், பூபதி குமார், விவேக் ஆர், ஜே கவுரி சங்கர், சுதன் கந்தேபன், நிதிஷ் ராஜகோபால், பவித்ரன் ஆர், சன்னி சந்து, எஸ் ஹரிஷ் குமார், ஆர் கவின், ஈஸ்வர் எம், கார்த்திக் மணிகண்டன், முகமது எம், ரஹில் ஷா, ராகுல் டி, எம் பொய்யாமொழி, எஸ் அஜித் ராம், ஹிமாலயா, யாழ் அருண் மொழி.

திருச்சி கிராண்ட் சோழஸ் அணி வீரர்கள்:

சுரேஷ் குமார் (கேப்டன்), ஜகதீசன் கவுசிக், யு முகிலேஷ், கே ஈஸ்வரன், ஜாஃபர் ஜமால், ஆர்யா யோஹன் மேனன், சஞ்சய் யாதவ், எஸ்பி வினோத், சுஜய் சிவசங்கரன், ஆர் ராஜ்குமார், வாஷிங்டன் சுந்தர், டி சரண், வசீம் அகமது, ஆன்டனி தாஸ், எம் கணேஷ் மூர்த்தி, ஜே ரெஜின், பி சரவண குமார், என் செல்வகுமாரன், வி அதிசயராஜ் டேவிட்சன்.

Share Now

Tags

Sports Sports News Sports News Tamil Cricket News Cricket Tamil Latest Cricket News in Tamil Cricket News Tamil Tamil Cricket News Cricket News in Tamil Today Match Update Today Cricket Live Score கிரிக்கெட் கிரிக்கெட் செய்திகள் விளையாட்டு விளையாட்டு செய்திகள் Latest Cricket News Today Cricket News Tamil Cricket Tamil News Today Latest Cricket News Tamil Today Cricket News in Tamil Cricket News Tamil Today Cricket News in Tamil Today Live Breaking News Headlines TNPL 2025 2025 TNPL Cricket Season 2025 TNPL Namma Ooru Namma Gethu Coimbatore TNPL TNPL Live Tamil Nadu Premier League Tamil Nadu Premier League 2025 TNPL 2025 Schedule TNPL Today Match Lyca Kovai Kings Nellai Royal Kings Chepauk Super Gillies Dindigul Dragons Idream Tiruppur Tamizhans SKM Salem Spartans Siechem Madurai Panthers Trichy Grand Cholas டிஎன்பிஎல் 2025 2025 டிஎன்பிஎல் நம்ம ஊரு நம்ம கெத்து கோயம்புத்தூர் டிஎன்பிஎல் டிஎன்பிஎல் நேரலை தமிழ்நாடு பிரீமியர் லீக் டிஎன்பிஎல் 2025 அட்டவணை லைகா கோவை கிங்ஸ் நெல்லை ராயல் கிங்ஸ் சேலம் ஸ்பார்டன்ஸ் SKM Salem Spartans Vs Trichy Grand Cholas Trichy Grand Cholas Vs SKM Salem Spartans SS Vs TGC TGC Vs SS SKMSS Vs TGC Spartans Vs Grand Cholas Salem Vs Trichy சேலம் வ்ஸ் திருச்சி சேலம் Vs திருச்சி
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement