SS Vs TGC: அதிரடி காட்டிய ஹரி நிசாந்த்.. திருச்சி வெற்றி பெற 180 ரன்கள் இலக்கு..!

2025 டிஎன்பிஎல், சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் அணிகள் மோதும் 7வது லீக் போட்டியில், சேலம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் அடித்துள்ளது.

SS Vs TGC 1st Batting (Photo Credit: @TNPremierLeague X)

ஜூன் 10, கோவை (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். RCB For Sale: ஆர்சிபி அணி விற்பனை? எத்தனை கோடி தெரியுமா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!

சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் (SKM Salem Spartans Vs Trichy Grand Cholas):

இந்நிலையில், இன்று (ஜூன் 10) சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் (SS Vs TGC, Match 7) அணிகள் மோதுகின்றன. அபிஷேக் செல்வகுமார் தலைமையிலான சேலம் அணி, சுரேஷ் குமார் தலைமையிலான திருச்சி எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் சுரேஷ் குமார் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹரி நிசாந்த் - சன்னி சந்து அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஹரி நிசாந்த் 83 ரன்னிலும், சன்னி சந்து 45 ரன்னிலும் அவுட்டானர். இறுதியில், சேலம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் அடித்தது.

ஹரி நிசாந்த் அதிரடி அரைசதம்:

Share Now

Tags

Sports Sports News Sports News Tamil Cricket News Cricket Tamil Latest Cricket News in Tamil Cricket News Tamil Tamil Cricket News Cricket News in Tamil Today Match Update Today Cricket Live Score கிரிக்கெட் கிரிக்கெட் செய்திகள் விளையாட்டு விளையாட்டு செய்திகள் Latest Cricket News Today Cricket News Tamil Cricket Tamil News Today Latest Cricket News Tamil Today Cricket News in Tamil Cricket News Tamil Today Cricket News in Tamil Today Live Breaking News Headlines TNPL 2025 2025 TNPL Cricket Season 2025 TNPL Namma Ooru Namma Gethu Coimbatore TNPL TNPL Live TNPL Live Watching Tamil Nadu Premier League Tamil Nadu Premier League 2025 TNPL 2025 Schedule TNPL Today Match Lyca Kovai Kings Nellai Royal Kings Chepauk Super Gillies Dindigul Dragons Idream Tiruppur Tamizhans SKM Salem Spartans Siechem Madurai Panthers Trichy Grand Cholas டிஎன்பிஎல் 2025 2025 டிஎன்பிஎல் நம்ம ஊரு நம்ம கெத்து கோயம்புத்தூர் டிஎன்பிஎல் டிஎன்பிஎல் நேரலை தமிழ்நாடு பிரீமியர் லீக் டிஎன்பிஎல் 2025 அட்டவணை லைகா கோவை கிங்ஸ் நெல்லை ராயல் கிங்ஸ் சேலம் ஸ்பார்டன்ஸ் SKM Salem Spartans Vs Trichy Grand Cholas Trichy Grand Cholas Vs SKM Salem Spartans SS Vs TGC TGC Vs SS SKMSS Vs TGC Spartans Vs Grand Cholas Salem Vs Trichy சேலம் வ்ஸ் திருச்சி சேலம் Vs திருச்சி
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement