Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு..!
ஆப்கானிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 16, காபூல் (World News): ஆப்கானிஸ்தானில் இன்று (ஏப்ரல் 16) அதிகாலை 4.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டது. இந்துகுஷ் மாகாணம், பஹ்லன் நகரில் இருந்து சுமார் 164 கிலோமீட்டர் தொலைவில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. US Earthquake: அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2 ஆக பதிவு..!
பொதுமக்கள் அதிர்ச்சி:
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி உட்பட வட மாநிலங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement
Advertisement