Earthquake: நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.!
ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மே 23, நேபாளம் (World News): இந்தியாவின் அண்டை நாடான இமயமலையை ஒட்டியுள்ள நேபாளத்தில் இன்று அதிகாலை சுமார் 1.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகளில் 4.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் சில வினாடிகள் வரை உணரப்பட்டு பின் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஒரு சில இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து நள்ளிரவு நேரத்தில் வீதிகளில் தஞ்சமடைந்தனர். Tsunami Alert: திடீரென குலுங்கிய கட்டிடங்கள்.. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு.!
நேபாளத்தில் நிலநடுக்கம் :
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement
Advertisement