ரியாலிட்டி ஷோவா? ரியல் புளூ பிலிமா? என்னய்யா நடக்குது அங்க? ஆடையை கழட்டி அப்படி ஒரு சம்பவம்!

ரியாலிட்டி ஷோவாக இருப்பதனால் பாலிவுட் திரையுலகம் கொஞ்சம் ரியலாக யோசித்துவிட்டதோ என சிந்திக்க வைக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

House Arrest Ullu Controversy (Photo Credit: YouTube)

மே 02, மும்பை (Cinema News): பாலிவுட் திரையுலகத்தில் கிசுகிசுக்கு எப்போதும் பஞ்சம் என்பது இருந்தது இல்லை. அவர்களின் ஊர் வழக்கப்படி அணியும் உடைகளும், அவர்களின் ஸ்டைல்களும் எப்போதும் தெற்கத்தி மக்களுக்கு கொஞ்சம் வித்தியாசமாகத்தான் தோன்றும். ஆனால், ஒருசில ஆர்வக்கோளாறுகள் பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சிந்திப்பதால் அங்குள்ள நாகரீக மோகம், அதன் மீதான தாக்கம் பாலிவுட் திரைஉலகையும் விட்டுவைக்கவில்லை. அப்படி ஒரு சம்பவம் ஹிந்தி திரையுலகில் புதிதில்லை என்றாலும், தற்போது உள்ளு வெபிஸீரீஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ கண்டனத்தை குவித்துள்ளது.

ஹவுஸ் அரெஸ்ட் வெப் சீரிஸ் (House Arrest Ullu Web Series):

பிக் பாஸ் போல ஹவுஸ் அரெஸ்ட் (House Arrest) வெப் சீரிஸ் போட்டியாளர்களை வீட்டுக்குள் வைத்து நடக்கும் போட்டி என தொகுத்து வழங்கப்பட்டது. நடிகர் அஜாஸ் கான் தொகுத்து வழங்கிய இத்தொடரின் காட்சிகள் சமீபத்தில் வெளியாகின. முழுக்க ஆபாச பேச்சு, உடைகளை கேமிரா முன்பு அவிழ்த்து உட்கார சொல்லுதல், உங்களின் பார்ட்னருடன் எப்படி அந்த விஷயம் செய்வீங்க? என கேள்விகளை கேட்டு செய்யச்சொன்ன விடியோவும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வெளியிட்ட உள்ளு மற்றும் அதனை தொகுத்து வழங்கிய நடிகர், நடித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2 நாட்களாக கோரிக்கை வலுக்கிறது.

காண்போரை முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள்:

உள்ளு உட்பட எந்த சீரிஸாக செயலியாக இருந்தாலும் விதியை மீறினால் அரசு நடவடிக்கை எடுக்கும் என மராட்டிய மாநில உள்துறை அமைச்சர் உறுதி:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement