பிப்ரவரி 07: தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர்ஸ்டார் சிவ ராஜ்குமார், நடிகை ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், திரிஷா, பிரியங்கா மோகன், நடிகர்கள் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, யோகிபாபு உட்பட பலரின் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் இசையமைப்பு பணிகளை அனிரூத் மேற்கொள்கிறார். தயாரிப்பு பணிகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மேற்கொள்கிறது. ஏப்ரல் அல்லது ஆகஸ்ட் 2023ல் படம் திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், நடிகர் மோகன் லால் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. Nagaland Elections 2023: தேர்தலுக்காக மக்களுக்கு பரிசுப்பொருட்கள் பட்டுவாடா.. ஒரேநாளில் ரூ.30,71,47,188 மதிப்புள்ள பொருட்கள் அதிரடி பறிமுதல்..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)