Elnaaz Norouzi Hot Pics: இஞ்சி இடுப்பு எல்நாசின் இம்சை தரும் கவர்ச்சி கிளிக்ஸ்.. டூ பீசில் கட்டிலில் படுத்து கலங்கடிக்கும் நடிகை..!

பல விளம்பரங்களில் நடித்து பிரபலமான நடிகை, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போட்டோ படுவைரலாகி வருகிறது. டூ பீசில் ரசிகர்களை திணறடித்த நடிகையின் அசத்தல் கிளிக்ஸ் இதோ.

Elinaaz (Photo Credit: Instagram)

மார்ச் 03: திரைத்துறையில் சாதிக்க விரும்பும் பல இளம் நடிகைகள் முதல் மாடல் அழகிகள் வரை என பலருக்கும் அவர்களின் அழகும், திறமையும், அதனை வெளிப்படுத்தும் இடமும் முக்கியத்துவம் ஆகிறது.

அதனை சரியாக பயன்படுத்தும் சில நடிகைகள் தங்களின் அங்கங்களை பொதுவெளியில் திறந்த மனதுடன் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இது அவர்களின் பொழுதுபோக்காகவும் மாறிவிடுகிறது சில நேரங்களில்....

 ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் பிறந்து, இந்தியாவில் தவிர்க்க முடியாத பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் எல்நாஸ் நொரூஜி (Elnaaz Norouzi).

 இளம் வயதிலேயே மாடலிங் துறை மீது கவனம் கொண்ட எல்நாஸ், தனது 14 வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்துவிட்டார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமைந்துள்ள நடிப்பு கல்வி நிறுவனத்தில் நடிப்பு களையும் பயின்றார்.

 கடந்த 2018ல் பாகிஸ்தானில் உருது மொழியில் வெளியான Maan Jao Na படத்தின் மூலமாக திரைத்துறைக்கு பரிட்சயமான நடிகை, 2018ல் பஞ்சாப் படத்திலும் நடித்து இந்திய திரையுலகிற்கு அடியெடுத்து வைத்தார். Uncle Murder Nephew: மகன்போல வளர்த்த மருமகனை கூறுபோட்ட மாமா.. குடியால் குடிமுழுகிப்போன பரிதாபம்.!

 அதனைத்தொடர்ந்து, நெட்பிளிக்ஸ் (Netflix) இந்தியா ஒரிஜினலில் வெளியான Sacred Games தொடரிலும் நடித்திருந்தார். பின்னர் Zee OTT தளத்தில் வெளியாகிய பல தொடர்களில் நடிக்க தொடங்கினர்.

 சல்மான் கான், ஷாருக்கான் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் விளம்பரங்களில் நடித்து பிரபலமான நடிகை, அடுத்தடுத்து படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் போடும் கவர்ச்சியான பல புகைப்படங்களால் கவனிக்கப்படுகிறார்.

இந்த நிலையில், தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் உள்ளாடையுடன் கட்டிலில் படுத்தவாறு வெளியிட்டுள்ள்ள கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement