Sara Ali Khan: அட்டகாசமான கிளிக்ஸ்.. பார்க்கப்பார்க்க பரவசமாகும் ரசிகர்கள்.. சாரா அலி கானின் இன்ஸ்டா போட்டோ வைரல்...!
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் கேதார்நாத் திரைப்படத்தில் நடித்த நடிகை சாரா அலி கான், தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ வெளியிட்டு இருக்கிறார்.
மே 04, மும்பை (Cinema News): ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம்வந்த சைப் அலி கான் - அம்ரித் சிங் ஜோடிக்கு மகளாக பிறந்த நடிகை சாரா அலி கான் (Sara Ali Khan). இவர் பெருமளவு ஹிந்தி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பிரபலமாகி, முன்னணி இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
இவர் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் கேதார்நாத் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அதேபோல சிம்பா, அட்ராங்கி ரே, கூலி நம்பர் 1 ஆகிய படங்களில் நடித்துள்ளார். Chengalpattu Accident: ஆட்டோ – தமிழ்நாடு அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 6 பேர் பரிதாப பலி..!
இவரின் வசம் உள்ள Zara Hatke Zara Bach, Murder Mubarak உட்பட 4 படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் பிற பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நடிகை சாரா அலி கான் வெளியிட்டுள்ள இன்ஸ்டா கிளிக்ஸ் வைரலாகி வருகிறது.