Sunny Leone: கவர் பிக்-க்கு கட்டையை பிடித்து போஸ் கொடுத்த நடிகை சன்னி லியோன்.. பரபரக்கும் ரசிகர்கள்.!

கடந்த 2011ம் ஆண்டு டேனியல் வால்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட சன்னி லியோன், கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர்.

Sunny Leone (Photo Credit: Instagram)

ஆகஸ்ட் 26, மும்பை (Cinema News): கரன்ஜித் கவுர் வோஹ்ரா என்ற இயற்பெயரை கொண்ட நடிகை சன்னி லியோன், கனடாவில் இந்திய-சீக்கிய குடும்பத்தில் பிறந்த பெண்மணி ஆவார். முன்னாள் ஆபாச பட நடிகையான இவர், தற்போது இந்திய திரைப்படங்களில் வெகுவாக நடித்து வருகிறார். ஹிந்தி மொழியில் வெளியாகும் சில கவர்ச்சி பாடல்களில் நடனமாடி ரசிகர்களின் பேராதரவையும் பெற்றார்.

கடந்த 2012ல் இருந்து இந்திய திரையுலகில் வெகுவாக அறியப்பட்ட நடிகை சன்னி லியோன், கவர்ச்சி சார்ந்த படங்கள் மற்றும் பாடல்களில் நடித்து வந்தார். இதனால் அவர் நடித்த பாடலாக இருந்தாலும், படமாக இருந்தாலும் நல்ல வெற்றியை பெற்றது. இது அவருக்கான மார்க்கெட்டை இந்திய திரையுலகில் பன்மடங்காக உயர்த்தியது.

கடந்த 2011ம் ஆண்டு டேனியல் வால்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட சன்னி லியோன், கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். ஹிந்தி படங்களில் பெருவாரியாக நடித்த சன்னி லியோன் தமிழ், மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி மொழிகளில் வெளியான படங்களிலும் நடித்துள்ளார். Causes of Headache: தலைவலி எதனால் ஏற்படுகிறது?; காரணங்கள் இதோ.. மக்களே தெரிஞ்சிக்கோங்க.!

தமிழில் இவர் ஓ மை கோஸ்ட், கொட்டேசன் கேங், வீரமாதேவி, ஸீரோ ஆகிய படங்களில் நடித்துள்ளார். நேபாளம் மற்றும் பங்களாதேஸ் நாடுகளின் மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். ஆங்கிலத்தில் The Girl Next Door, The Virginity Hit ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2002 முதல் 2013 வரையில் ஆபாச படங்களில் நடித்துள்ளார்.

எப்போதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவான நடிகையாக இருக்கும் சன்னி லியோன், தற்போது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை நாளிதலுக்காக போஸ் கொடுத்து வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement