Actress Kylie: அழகென்றால் இவள்தானா?... கோடை வெப்பத்தை தவிர்க்க டூ பீசில் திணறவைத்த நடிகை..!

கெய்லி மற்றும் அவரின் சகோதரி கெண்டலி நிக்கோல் ஜென்னர் கடந்த 2010 முதல் 2014 வரையில் உலகில் செல்வாக்கு மிக்க பதின்ம வயதினராகவும் திகழ்ந்தனர்.

Actress Kylie: அழகென்றால் இவள்தானா?... கோடை வெப்பத்தை தவிர்க்க டூ பீசில் திணறவைத்த நடிகை..!
Kylie Kristen Jenner (Photo Credit: Instagram)

ஜூன் 26, கலிபோர்னியா (Los Angels, California):  கடந்த 2010 முதல் 2014 வரையில் உலகில் செல்வாக்கு மிக்க பதின்ம வயதினராகவும் திகழ்ந்த சகோதரிகளில் கெய்லி கவனிக்கத்தக்கவர், ஆளுமை திறன் கொண்டவர் ஆவார்.

அமெரிக்க சமூக ஆர்வலர், சமூக ஊடகத்தில் ஆளுமை கொண்டவர், தொழிலதிபர் என பன்முகத்தை கொண்டவர் கெய்லி ஜென்னர் (Kylie Jenner).

இவர் கடந்த 2007ம் ஆண்டு முதல் Kardashians என்ற தொலைக்காட்சி நெடுந்தொடரில் 2007ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை நடித்திருந்தார். அதேபோல, Kylie Cosmetics என்ற அழகுசாதன பொருட்கள் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

கெய்லி மற்றும் அவரின் சகோதரி கெண்டலி நிக்கோல் ஜென்னர் கடந்த 2010 முதல் 2014 வரையில் உலகில் செல்வாக்கு மிக்க பதின்ம வயதினராகவும் திகழ்ந்தனர்.

இந்த நிலையில், தற்போது 2 குழந்தைகளுக்கு தாயான நடிகை கெய்லி, கோடை வெப்பத்தை தவிர்க்க 2 பீஸ் உடையுடன் போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

(The above story first appeared on LatestLY on Jun 26, 2023 08:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).