அக்டோபர் 26, இலண்டன் (Cinema News): ஆங்கில படங்களில் நடிகை, மாடல் அழகி என வலம்வந்து, பின்னாளில் தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக வலம்வந்தவர் நடிகை எமி ஜாக்சன் (Amy Jackson).
இவர் தமிழ் திரையுலகில் மதராசபட்டினம் திரைப்படம் மூலமாக அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களின் காதல் அன்பை பெற்றார். மதராசபட்டினம் திரைப்படம் மாபெரும் வெற்றி, அவரை தொடர்ந்து தமிழ் திரையுலகில் பயணிக்க வைத்தது. Mouni Roy Hot: அடேங்கப்பா.. கவர்ச்சியில் அந்த நடிகைகளையே தூக்கி சாப்பிடும் நாகினி மௌனி ராய்..! வைரல் வீடியோ உள்ளே.!
அவருக்கான நல்ல அடையாளத்தையும் பெற்று தந்தது. இதனால் மதராசபட்டினம் படத்தை தொடர்ந்து, தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி, 2.0 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியான படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே படங்களில் நடிக்காமல் இருந்து வந்த எமி ஜாக்சன், தனது காதலர் Ed Westwick-வுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தார். பின் இருவரும் அன்பை வெளிப்படுத்தி, ஆண் குழந்தைக்கு பெற்றோராகினர்.
இந்நிலையில், எமி ஜாக்சன் தனது இல்லத்தில் நாயுடன் கொஞ்சி மகிழும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
View this post on Instagram