Janhvi Kapoor: அடடே.. என்ன அழகு.. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியின் அசத்தல் கிளக்ஸ் இதோ..! ஸ்தம்பிக்கும் இணையம்.!
தமிழ்நாட்டில் பிறந்து நடிகையாகி மும்பையில் பெரும் செல்வந்தரான போனி கபூரை திருமணம் செய்து அன்புடன் வாழ்ந்து வந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.
ஜூன் 08, மும்பை (Cinema News): மறைந்த நடிகை ஸ்ரீதேவி - திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர். இவர் இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். கடந்த 2018ல் திரைத்துறையில் அறிமுகம் செய்யப்பட்ட ஜான்வி (Janhvi Kapoor), தடக் என்ற காதல் படத்தில் நடித்து பிரபலமானார்.
இந்திய விமானப்படையின் பெண் விமானியாக பணியாற்றிய குஞ்சன் சக்சேனா-வின் (Gunjan Saxena: The Kargil Girl ) வாழ்க்கை படத்தில் நடித்ததன் மூலமாக அவர் பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
தனது 21 வயதில் தாயை இழந்த ஜான்வி, சில ஆண்டுகள் கழித்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே தற்போது வரை அவர் நடித்துள்ளார்.
கடந்த 2020ல் வெளியான கோஸ்ட் ஸ்டோரீஸ் (Ghost Stories) திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல்வேறு படங்களில் அவர் நடித்து வருகிறார்.
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Jun 08, 2023 03:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

