Actress Amala Paul Announces Pregnancy: கர்ப்பத்தை அறிவித்த அமலா பால்… ரசிகர்கள் மகிழ்ச்சி..!

பிரபல நடிகை அமலா பால் தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளார்.

Actress Amala Paul Announces Pregnancy: கர்ப்பத்தை அறிவித்த அமலா பால்… ரசிகர்கள் மகிழ்ச்சி..!
Amala Paul Announces Pregnancy (Photo Credit: @amalapaul Instagram)

ஜனவரி 04, சென்னை (Chennai): 2010 இல் வெளியான மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர்தான் அமலாபால். இவருக்கும் இயக்குனர் ஏ எல் விஜய்க்கும் 2014 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. ஆனால் 2017 ஆம் ஆண்டு இவர்கள் பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையில் தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை அமலா பால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தற்போது தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக அமலா பால் இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அமலா பாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Arvind Kejriwal To Be Arrested By ED Today: கைது செய்யப்படுகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? டெல்லியில் பரபரப்பு..!

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

(The above story first appeared on LatestLY on Jan 04, 2024 03:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).