Oviya Video Leak Controversy: ஓவியா அந்தரங்க வீடியோ லீக் செய்தது யார்? பயில்வான் கூறிய பரபரப்பு தகவல்.!
சமீபத்தில் வெளியாகி வைரலாக வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று, வீடியோவுக்கு எதிராக நடிகை ஓவியா புகார் அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அக்டோபர் 23, சென்னை (Cinema News): சற்குணம் இயக்கிய களவாணி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஓவியா. அவர் தமிழில் நடித்த முதல் படமே ஹிட் ஆனதை தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஒரு கட்டம் வரை ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஓவியா, அதன் பின்னர் கவர்ச்சியில் களமிறங்கினார். படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு தொடர் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகியே உள்ளார்.
டீப் பேக் வீடியோ: இந்நிலையில், தான் நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் வெளியானது என நெட்டிசன்கள் பலரும் ட்ரெண்டிங் செய்து வந்தனர். இந்த வீடியோவில் ஓவியா போல உருவ ஒற்றுமை கொண்ட, அடையாளம் இருக்கும் பெண் ஒருவர், ஆண் நண்பருடன் தனிமையில் இருக்கிறார். இதனை வீடியோவை எடுத்து வைத்த நபர்கள், ஓவியாவின் பெயரை கூறி வைரலாக்கி வருகின்றனர் என கூறப்படுகிறது. சிலர் இது டீப் பேக் வீடியோ என கூறி வருகின்றனர்.
காவல்துறையில் புகார்: இந்த விவகாரத்தில் துணிச்சல் மிகுந்த தமிழ் நடிகைகளில் ஒருவரான ஓவியா, இதனை பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. நடிகை ஓவியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்ற நபர்களில் சிலர், உங்களின் ஆபாச வீடியோ லீக் ஆகியுள்ளது.... என கொச்சையான முறையில் பல கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர். இதற்கு பதிலளித்துள்ள நடிகை ஓவியா, அடுத்தமுறை உங்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். எனக்கும் லிங்க் அனுப்புங்களேன் என அவர்களின் பாணியிலேயே கலாய்த்து இருக்கிறார். இதுகுறித்து நடிகை ஓவியா கேரள காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. Viral Video: அடியாள்களை வைத்து மிரட்டல்; இசையமைப்பாளர் தேவா மகள் மீது குற்றச்சாட்டு.. கதறி அழும் பெண்ணின் வீடியோவால் பகீர்!
ஓவியா ஆர்மி: பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மக்கள் இடையே பேமஸ் ஆனதற்கு மிகமுக்கிய காரணம் ஓவியா தான். அவர் செய்யும் குறும்புத்தனங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. அதுமட்டுமின்றி தன்னை எதிர்ப்பவர்களுடன் துணிந்து சண்டையிட்ட ஓவியாவின் குணம் அனைவருக்கும் பிடித்துப் போனதால் ஓவியா ஆர்மி என்ற ஒன்றை உருவாக்கினர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மிகவும் கவனிக்கத்தகுந்த பிரபலமாக மாறினார். இவரை இன்ஸ்டாகிரமில் மட்டும் கிட்டத்தட்ட 7 லட்சம்பேர் பின் தொடருகின்றனர்.
பயில்வான்: சமீபத்தில் பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் நகரந்தன் ஓவியாவின் ஆபாச வீடியோ லீக்கானது குறித்து பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, "கட்டின புருஷனையும் காதலனையும் எப்போதுமே சந்தேகப்படக்கூடாது. ஆனால் ஓவியா சந்தேகப்படாமல் இருந்ததால் தான் அவருடைய ப்ளூ ஃபிலிம் அவரது காதலனே வெளியிட்டு விட்டார். வீடியோ முழுக்க அவரது மூஞ்சி ஒரே கருப்பா இருந்துச்சு. இரண்டு வருடத்திற்கு முன்பு நான் பொள்ளாச்சி பள்ளிக்கூடம் ஒன்றுக்கு சென்றேன். அப்போது ஓவியா சொல்றாங்க. என்னுடைய ஆபாச படம் வெளியானால் அதை பாலியல் கல்வியாக வைத்துக் கொள்ளுங்கள் கற்று தெரிந்து கொள்ளுங்கள் என ஓவியா பேசியிருந்தார். அவரின் உடலுறவு வீடியோவை பார்த்து எப்படி பாலியல் கல்வி கற்க முடியும் என்பது எனக்கு புரியவில்லை. அது ஓவியாவுக்கு புரிந்தால் சரி" என பேசியுள்ளார்.
(The above story first appeared on LatestLY on Oct 23, 2024 02:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

