Gabonese Actor Sean Troop Jack Wife Pregnant (Photo Credit: Sean Bridon Facebook)

ஜனவரி 19: மத்திய ஆப்பிரிக்காவில் (Central Africa) உள்ள காபோன் (Gabon) நாட்டை சேர்ந்த நகைச்சுவை நடிகர் சீயன் பிரிடன் (Sean Bridon). இவரின் முகநூல் பக்கத்தில் வெளியாகும் காமெடி விடியோக்கள், உலகளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இவர்களின் குழுவில் உள்ள உயரம் குறைவான நபர் ஜேக் (Sean Bridon Jack). தற்போது ஜேக்கின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். இதுகுறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள சீயன் பிரிடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். Goa Mumbai Highway Accident: லாரி – கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாப பலி.!

இதனால் ஜேக்கின் மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியானது உலகிற்கு தெரியவந்து, பலரும் ஜேக்குக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சிலர் ஜேக் நீங்கள் கடினமாக உழைத்திருக்கிறீர்கள் என பாராட்டுதலையும் கூறி வருகின்றனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 19, 2023 11:18 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).