Padma Lakshmi: தங்க நிற உடையில் ரசிகர்களை ஜொலிக்கவிடும் பத்மலட்சுமி.. இன்ப அதிர்ச்சியில் திகைக்கும் ரசிகர்கள்.!
இந்திய வம்சாவளி நடிகைகள் பலரும் அமெரிக்க திரைஉலகில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
மே 31, நியூயார்க் (Cinema News): அமெரிக்காவில் பிரதானமாக உபயோகம் செய்யப்படும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் ஆப் ஹுலு (Hulu). இந்த செயலியில் அமெரிக்காவில் எடுக்கப்படும் பல திரைப்படங்கள், வெப் ஸ்டோரிஸ்கள் பதிவு செய்யப்படும்.
ஹுலுவில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நடிகை பத்ம லட்சுமி. இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர் ஆவார். அதுமட்டுமல்லாது இன்ஸ்டாகிராமில் தனது பயணங்கள் தொடர்பான பல்வேறு ரீல்ஸையும் இவர் வெளியிடுகிறார். Accident: பயணிகள் பேருந்து தலைகுப்பற கவிழ்ந்து விபத்து; ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பகுதியில் விபரீதம்.!
பத்மா பார்வதி லட்சுமி என்ற இயற்பெயரை கொண்ட பத்மலட்சுமி, இந்தியாவில் பிறந்த அமெரிக்க எழுத்தாளர், ஆர்வலர், நடிகை, மாடல், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத்தை கொண்டவர். இவருக்கு தற்போது 52 வயது ஆகிறது.
இந்த நிலையில், அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ படுக்கவர்ச்சியுடன் இருக்கிறது. அந்த பதிவில், "இது தான் நான். உலகில் உள்ள எல்லா பணத்தையும் நீங்கள் எனக்குக் கொடுத்தாலும், நான் என் 20 வயதுக்கு திரும்பமாட்டேன்" என தெரிவித்துள்ளார்.