Leo: விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அட்டகாசமாக வெளியானது லியோ போஸ்டர்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

இளையதளபதி, தளபதி, அண்ணா என்று அழைக்கப்படும் நடிகர் விஜயின் லியோ பட போஸ்டர் வெளியாகியுள்ளது.

Leo: விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அட்டகாசமாக வெளியானது லியோ போஸ்டர்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
Leo (Photo Credit: Twitter)

ஜூன் 22, சென்னை (Cinema News): லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய், திரிஷா, சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், கெளதம் வாசுதேவ் மேனன், சத்யராஜ், ஜியார்ஜ் மரியான் உட்பட பலரின் நடிப்பில் அட்டகாசமாக உருவாகி வரும் திரைப்படம் லியோ.

இந்த படத்தின் படப்பிடிப்பு முதலில் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் நடைபெற்று முடிந்த நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் அதிரடியாக நடைபெற்று வருகின்றன.

இன்று நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் லியோ திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

(The above story first appeared on LatestLY on Jun 22, 2023 09:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).