Ranbir Kapoor Oppo India Truth: எல்லாம் விளம்பரத்திற்காகவா கோபால்?.. ரன்பீர் கபூரின் கோபமும், ஓப்போவின் மார்க்கெட்டிங் யுக்தியும்.!
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ரசிகர்கரின் செல்போனை பிடுங்கி எறிந்ததாக வைரலாகிய விடீயோவின் உண்மை தன்மை தெரியவந்து பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இன்று மக்களை நூதன முறையில் விளம்பரத்தால் (Advertisement Strategy) திரும்பி பார்க்க வைக்கும் நுட்பம் எல்லைகடந்து செல்கிறது. நேற்று பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் (Bollywood Actor Ranbir Kapoor), தன்னிடம் செல்பி (Selfie) எடுக்க வந்த இளைஞரின் செல்போனை ஆவேசத்துடன் தூக்கி இருந்ததாக Oppo India நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள அதன் முழு விடீயோவின் படி, Oppo India தனது Oppo Reno 8T மாடல் செல்போனை சந்தைப்படுத்த விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டுள்ள வீடியோவை வெட்டி வெளியிட்டதும் உறுதியாகியுள்ளது. இந்த செல்போன் வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி (Oppo Reno 8T Launching Feb 3rd) முதல் சந்தைக்கு வருகிறது. Chocolate Harido: அடேங்கப்பா.. வெறித்தனமான சாக்லேட் பிரியையாக இருப்பாரோ?.. மணமகளின் அசத்தல் மேக்கப் வீடியோ வைரல்.!
Today Oppo Release Full Video for Advertisement 👇
Yesterday Trending Video Release By Oppo India 👇
Why did Ranbir throw a fan's phone?
Tweet #AStepAbove to reveal an exclusive footage.
— OPPO India (@OPPOIndia) January 28, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 28, 2023 08:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

