Dharsha Gupta: "நம்பிக்கையே நீங்கள் அணியக்கூடிய சிறந்த ஆடை" - தர்ஷா குப்தா அட்வைஸ்.!

முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே, குக் வித் கோமாளி ஆகிய விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக மக்களின் நெஞ்சைத்தொட்ட நடிகை வெளியிட்டுள்ள இன்ஸ்டா புகைப்படம் வைரலாகி வருகிறது.

Dharsha Gupta:
Actress Dharsha Gupta (Photo Credit: Instagram)

 

ஏப்ரல் 28, சென்னை (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay Television) ஒளிபரப்பாகிய தொடரில் நடித்து, கவர்ச்சியான போட்டோ சூட் நடத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக தமிழக மக்களிடையே பிரபலமான நடிகை தர்ஷா குப்தா (Dharsha Gupta).

இவர் வெள்ளித்திரைக்கு மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படம் மூலமாக அறிமுகமாகியிருந்தார். அதனைத்தொடர்ந்து, சதிஷ் மற்றும் சன்னி லியோன் நடித்து வெளியான ஓ மை கோஸ்ட் படத்திலும் நடித்திருந்தார். CSK Vs RR: இறுதி நேரத்தில் மாஸ் சம்பவம் செய்த தோனி.. நேரடியாக ஸ்டெம்பில் ஒரே அடி.. போனது விக்கெட்.!

அடுத்தபடியாக மெடிக்கல் மிராக்கள் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தற்போது அவர் பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)

(The above story first appeared on LatestLY on Apr 28, 2023 08:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).