Comic Con: அமெரிக்காவில் நடைபெறும் காமிக் கான் புத்தக கண்காட்சியில் உலகநாயகன் கமல் ஹாசன்; ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.!

உலகளவில் பிரபலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் கற்பனை கதாபாத்திரம் தொடர்பான புத்தகங்களும், அதன் ஆசிரியர்களும், அவர்களின் ரசிகர்களும் நிரம்பி வழியும் புத்தக திருவிழா ஆகும்.

Comic Con: அமெரிக்காவில் நடைபெறும் காமிக் கான் புத்தக கண்காட்சியில் உலகநாயகன் கமல் ஹாசன்; ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.!
Kamal Hassan at San Diego Cosmic Con Festival (Photo Credit: Twitter)

ஜூலை 20 , சான் டியாகோ (San Diego): அமெரிக்காவில் உள்ள சான் டியாகோ மாகாணத்தில் Comic Con புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. சர்வதேச அளவில் பிரபலமான காஸ்மிக் புத்தக கண்காட்சியில், உலகளவிலான படைப்புகள் அறிமுகம் செய்யப்படும்.

அதாவது, சர்வதேச அளவில் உள்ள பல கற்பனை கதாபாத்திரங்கள் கொண்ட படைப்புகள் புத்தகமாக அறிமுகம் செய்யப்படும். இந்நிகழ்வில் பல எழுத்தாளர்களும், இயக்குனர்களும் நேரில் வந்து அவர்களின் படைப்புக்களை வழங்குவார்கள். Asian Cricket Cup 2023: ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா; எங்கெங்கு தெரியுமா?.!

குறிப்பாக உலகளவில் பிரபலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் கற்பனை கதாபாத்திரம் தொடர்பான புத்தகங்களும், அதன் ஆசிரியர்களும், அவர்களின் ரசிகர்களும் நிரம்பி வழியும் புத்தக திருவிழா ஆகும்.

இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் தற்போது அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் நடைபெறும் காஸ்மிக் கான் நிகழ்வுக்கு சென்றுள்ளார். அங்கு ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

(The above story first appeared on LatestLY on Jul 20, 2023 07:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).