Girl Sexual Abuse in UP (Photo Credit: @TrueStoryUP X)

ஜூலை 17, கான்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் (Kanpur) சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு சிறுமியிடம், எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர், நடந்து செல்லும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் (Sexual Abuse) ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் வீடியோ அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. Road Accident: கார் மீது பைக் மோதி கோர விபத்து.. 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

போலீஸ் விசாரணை:

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கான்பூர் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது. மேலும், அந்த வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3

வீடியோ இதோ: