Akash Ambani Shloka Ambani: அம்பானி வீட்டில் இருந்து வந்த நல்ல செய்தி.. ஆகாஷ் - ஷலோகா தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை.!
அம்பானியின் மகன் ஆகாஷுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
மே 31, மும்பை (Maharashtra News): உலக செல்வந்தர்களுக்குள் கவனிக்கப்படும் இந்தியர்களில் ஒருவர் அம்பானி (Ambani). இவரின் மனைவி நிதா அம்பானி. தம்பதிகளுக்கு 3 குழந்தைகளில் இருக்கின்றனர். இவர்களது மகன் ஆகாஷ் அம்பானி (Akash Ambai).
ஆகாஷ் அம்பானிக்கும் - தொழிலதிபரான ஷோல்கா அம்பானிக்கும் (Shloka Ambani) கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த தம்பதிகள் மும்பையில் உள்ள தங்களின் வீட்டில் வசித்து வருகின்றனர். Fact Check: மத்திய அரசு மாதம் பெண்களுக்கு ரூ.5100 வழங்குகிறது என மெசேஜ் வருகிறதா?.. உஷாராக இருங்கள்..!
இந்த நிலையில், ஷோல்கா கர்ப்பமாக இருந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இருவருக்கும் பெண் குழந்தை (Baby Girl) பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Advertisement
Advertisement
Advertisement