Budget Laptop: பட்ஜெட் விலையில் லேப்டாப் வாங்க நினைக்கிறீகளா?.. மாணவர்களுக்கான அசத்தல் லேப்டாப் லிஸ்ட் இதோ..!
கல்வி & வேலைகளுக்கு எளிய முறையில் உபயோகப்படுத்த கணினி, மடிக்கணினியில் பட்ஜெட் தொகையில் நல்ல மடிக்கணினி குறித்த விபரங்களை இன்று காணலாம்.
டிசம்பர், 10: இன்றளவில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் தேவை அதிகரித்தே வருகிறது. என்னதான் கையடக்க செல்போன்கள் நம்மிடையே வந்துவிட்டாலும், பெரும்பாலும் நமக்கு கல்வி & வேலைகளுக்கு எளிய முறையில் உபயோகப்படுத்த கணினி, மடிக்கணினி (Computer & Laptop) போன்றவை உதவி செய்கிறது. இதில், பட்ஜெட் தொகையில் நல்ல மடிக்கணினி (Budget Laptops) குறித்த விபரங்களை இன்று காணலாம்.
1. Asus X543MA:
டிஸ்பிலே : 15.6 inch Screen
கோர் : Intel Celeron Dual Core
ரேம் : 4GB RAM
ஸ்டோரேஜ் : 1TB Storage
ஓ.எஸ் : Windows 10
விலை : Rs.21,900

2. HP 15q-by002ax:
டிஸ்பிலே : 15.6 inch Screen
கோர் : AMD A9 APU
ரேம் : 4GB RAM
ஸ்டோரேஜ் : 1TB Storage
கிராபிக்ஸ் : 2GB
ஓ.எஸ் : Windows 10
விலை : Rs.24,890
3. Lava Helium 14:
டிஸ்பிலே : 14.1 inch Screen
கோர் : Intel Atom X5 (6th Gen)
ரேம்: 2GB RAM
ரோம்: 32GB Storage
ஓ.எஸ் : Windows 10
விலை : Rs.14,999
4. Lenovo 320-15ISK (80XH01JFIN):
டிஸ்பிலே : 15.6 inch Screen
கோர் : Intel Core i3 (6th Gen)
ரேம் : 4GB RAM
ஸ்டோரேஜ் : 1TB Storage
விலை : Rs.26,890

5. Acer A315-32 (UN.GVWSI.001):
டிஸ்பிலே : 15.6 inch Screen
கோர் : Intel Pentium Quad Core
ரேம்: 4GB RAM
ஸ்டோரேஜ்: 1TB Storage
ஓ.எஸ் : Windows 10
விலை : Rs.27,179
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 10, 2022 09:30 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(The above story first appeared on LatestLY on Dec 20, 2022 03:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

