மார்ச் 17 (Delhi News): டெல்லியை (Delhi) சேர்ந்த யூடியூபர் பிரின்ஸ் (YouTuber Prince) என்பவர், தனது பிறந்தநாளை ஆதரவாளர்களோடு (Birth Day Celebration) கொண்டாட தேசிய நெடுஞ்சாலை (National Highway) 24ல், பாண்டவ் நகரில் காரின் மேல்புறத்தில் அமர்ந்தவாறு கூச்சலிட்டு கொண்டாடியுள்ளார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இதனையடுத்து, விசாரணையில் இறங்கிய டெல்லி காவல் துறையினர் (Delhi Police), யூடியூர் பிரின்ஸை கைது செய்தனர். North Korea Update: கிம் ஜான் உன் தகவலை தேடிய உளவுத்துறை அதிகாரிக்கு மரண தண்டனை.. வடகொரியாவின் பேரதிர்ச்சி சம்பவம்..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)