ஜனவரி 09, புதுடெல்லி (New Delhi): நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் நீட் இளநிலை தேர்வில் (Neet UG) தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகின்றனர். அதேபோல, எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ முதுநிலை படிப்பில் சேர, மருத்துவ மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வை (NEET PG Exam) எழுதுகின்றனர். தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி, முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வானது ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட் ஆஃப் மதிப்பெண்ண் ஆனது ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும். இந்தத் தேர்வுகளின் பிற விவரங்களுக்கு அறிவிக்கப்பட்டவுடன் https://natboard.edu.in என்ற NBEMS இணையதளத்தைப் அணுகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Apple Vision Pro: ஆப்பிள் விஷன் ப்ரோவின் விற்பனை தேதி அறிவிப்பு... இனி கம்ப்யூட்டருக்கு வேலையே இல்லை..!
-
Infinix Hot 50 5G: பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. முழு விவரம் இதோ..!
-
Coconut Buttermilk Solution: தாவரங்கள் பூக்கும் தன்மையை அதிகப்படுத்தும் இளநீர் மோர் கரைசல்.. தயாரிப்பது எப்படி?!
-
Vettaiyan First Song: 'சேட்டன் வந்தெல்லே..' ரஜினியின் ‘வேட்டையன்’ முதல் சிங்கிள்..!
-
Potato Chutney Recipe: ருசியான உருளைக்கிழங்கு சட்னி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
-
Brave Schoolgirl Rescues Mother: தாய்க்காக ஆட்டோவையேத் தூக்கிய மகள்.. விபத்திலிருந்து தாயைக் காப்பாற்றிய சேய்.. வைரலாகும் வீடியோ..!
-
Bigg Boss Season 8 Tamil: பிக் பாஸ் சீசன் 8 தமிழ்; விஜய் சேதுபதிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..?
-
Five Youth Drown In River: கொள்ளிடம் ஆற்றில் 5 வாலிபர்கள் நீரில் மூழ்கி பலி; 3 பேர் உடல்கள் மீட்பு..!
-
Balloon Stuck in Throat: தொண்டையில் பலூன் சிக்கி 13 வயது சிறுவன் பரிதாப பலி; விளையாட்டு வினையான சோகம்.!
-
Red Hills Car Crash: ஓட்டுனரின் அதிவேகம், உறக்கத்தால் நொடியில் பயங்கரம்; 44 வயதில் குழந்தைப்பேறு, 48ல் மரணம்.. 3 பேர் பலியான சோகம்.!
-
Producer Dilli Babu Passes Away: முன்னணி தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்.. திரைத்துறையினர் அஞ்சலி..!
-
Tamilnadu Shocker: சொத்து தகராறில் மாமனாரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகன்; திருப்பூரில் பயங்கரம்.!
-
Vikas Sethi Passes Away: பிரபல டிவி சீரியல் நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்.!
-
Expired Food On Akasa Air: காலாவதியான உணவை வழங்கிய ஆகாசா ஏர்லைன்ஸ்.. கொந்தளித்த பயணிகள்..!
-
1556kg of Meat Seized in Chennai: சென்னை ரயில் நிலையத்திற்கு வந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி.. பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்..!
-
Tractor Accident: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது நடந்த பரிதாப நிகழ்வு.. டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி..!
-
Jayam Ravi - Aarthi Divorce: "திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன்.." ஜெயம் ரவிக்கு விவாகரத்து..!
ஆசிரியர் தேர்வு
-
Vettaiyan First Song: 'சேட்டன் வந்தெல்லே..' ரஜினியின் ‘வேட்டையன்’ முதல் சிங்கிள்..!
-
Bigg Boss Season 8 Tamil: பிக் பாஸ் சீசன் 8 தமிழ்; விஜய் சேதுபதிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..?
-
Jayam Ravi - Aarthi Divorce: 15 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவு.. ஜெயம் ரவிக்கு விவாகரத்து.. இதுதான் காரணமா?!
-
Mpox in India: இந்தியாவில் பதிவான குரங்கம்மை பாதிப்பு.. அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி தெரியுமா?!