GIC Assistant Manager Recruitment 2024: மத்திய அரசு வேலை.. ஆரம்ப ஊதியமே ஐம்பதாயிரம் ரூபாய்.. விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே..!
ஜிஐசி எனப்படும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் உதவி மேலாளர்கள் பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டிசம்பர் 05, சென்னை (Recruitment News): ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (General Insurance Corporation of India) நிறுவனத்தில், உதவி மேலாளர்கள் பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 110 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆரம்ப ஊதியமாக ரூ.50,925 வழங்கப்படும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல், மருத்துவத் தேர்வு
கல்வித் தகுதி:
- எந்தத் துறையாக இருந்தாலும் பட்டப் படிப்பு அல்லது முதுகலைப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களப் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.
- நவம்பர் 1, 2024-ன் படி, தேர்வர்கள் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வயது வரம்பில் விலக்கு உண்டு. Trichy SP Varun Kumar: "நாம் தமிழர் பிரிவினைவாத கட்சி" திருச்சி எஸ் பி வருண்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு..!
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஹால் டிக்கெட் தேர்வு தேதிக்கு 7 நாட்கள் முன்னதாக வழக்கமாக வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
- gicre.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்லவும்.
- Careers என்ற தலைப்பை தேர்வு செய்யவும்.
- GIC Assistant Manager Recruitment 2024 இணைப்பை எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் லாகின் செய்யவும். படிவத்தைப் பூர்த்தி செய்து, சமர்ப்பிக்கவும்.
- விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
Tags
GIC Assistant Manager Recruitment 2024
மத்திய அரசு வேலை
ஜிஐசி
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
General Insurance Corporation of India
சென்னை
Recruitment News
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்
இந்தியா
General Insurance Corporation
India
உதவி மேலாளர்கள் பணி
தேர்வு முறை
எழுத்துத் தேர்வு
குழு விவாதம்
நேர்காணல்
மருத்துவத் தேர்வு
கல்வித் தகுதி
Today News in Tamil
Live News Tamil
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Advertisement
Advertisement
Advertisement