Muthyalamma Temple Idol Vandalised: முத்தியாலம்மா கோயில் அம்மன் சிலை சேதம்.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!

தெலுங்கானாவில் முத்தியாலம்மா கோயிலில் உள்ள அம்மன் சிலை சேதப்படுத்தப்படும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

Muthyalamma Temple Idol Vandalised: முத்தியாலம்மா கோயில் அம்மன் சிலை சேதம்.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!
Muthyalamma Temple Idol Vandalised (Photo Credit: @ChotaNewsTelugu X)

அக்டோபர் 15, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் (Secunderabad) மோண்டா மார்க்கெட் அருகே கும்மரிகுடாவில் உள்ள முத்தியாலம்மா கோயிலில் (Muthyalamma Temple) உள்ள அம்மன் சிலை உடைக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை முன்னாள் அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் மற்றும் எம்எல்ஏ ஸ்ரீ கணேஷ் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.  Viral Video: ஓடும் ரயிலில் ஏறும் போது தடுமாறி விழுந்த பெண்.. பத்திரமாக மீட்ட காவலர்கள்.., வீடியோ வைரல்..!

மேலும், வட மண்டலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது ஏற்புடையதல்ல. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும், இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

முத்தியாலம்மா கோயில் அம்மன் சிலை சேதம்:

(The above story first appeared on LatestLY on Oct 15, 2024 11:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).