Solar Explosive Blast: சோலார் வெடிமருந்து நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து: 9 பேர் பரிதாப பலி.!
வெடிபொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, வெடிபொருட்கள் வெடித்து சிதறியதால் 9 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.
டிசம்பர் 17, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, நாக்பூர், பஜார்கோன் பகுதியில் சோலார் வெடிபொருட்கள் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. Trending Video: ஒன்றில் தொடங்கி 9ல் முடிந்த மெகந்தி: அசரவைக்கும் மெகந்தி கலைஞரின் சிந்தனைத்திறன்: வைரல் வீடியோ இதோ.!
வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
Maharashtra | Nine people died after there was a blast in the Solar Explosive Company in Bazargaon village of Nagpur. This blast happened at the time of packing in the cast booster plant in the Solar Explosive Company. More details awaited: Harsh Poddar, SP Nagpur Rural
— ANI (@ANI) December 17, 2023
(The above story first appeared on LatestLY on Dec 17, 2023 11:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

