Beer to Kanwariyas: பக்தர்களுக்கு டின் பீர் வழங்கிய இளைஞர்.. கையெடுத்து கும்பிட்டவாறு கடந்து சென்ற சிவபக்தர்கள்.. ஆப்படித்த கலால் துறை.!
கான்வார் யாத்திரை சென்ற பக்தர்களுக்கு இளைஞர் டின் பீர் வழங்கியதால் சர்ச்சை ஏற்பட்டது. அவரின் மீது வழக்குப்பதிந்த கலால் துறை, கைது செய்து சிறையில் அடைத்தது.
பிப்ரவரி 17: உத்திரபிரதேசம் (Uttar Pradesh) மாநிலத்தில் உள்ள அலிகார்க்கில் (Aligarh) கூட்டம் கூட்டமாக மக்கள் கான்வார் (Kanwariyas) யாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று கான்வார் யாத்திரை (Kanwar Yatra) சென்றவர்களுக்கு சாலையில் இருந்தவர் டின்களில் பீர் (Beer) வழங்கி இருக்கிறார். இதனை கண்ட பக்தர்கள், அவரை கையெடுத்து கும்பிட்டபடி கடந்து சென்றனர். இதுகுறித்த வீடியோ வைரலாகவே, கலால் துறையினர் (Excise Act FIR) வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்தனர். Loan Link Scam: ஒரேயொரு லிங்கை ஆசைப்பட்டு தொட்டதால் வந்த வினை – ரூ.1 இலட்சம் கேட்டு வாட்ஸப்பில் மிரட்டல்.. பரபரப்பு தகவல்..!
In UP's Aligarh, several videos of a man offering beer to Kanwariyas on the road has surfaced. An FIR under relevant sections of excise act has been registered. pic.twitter.com/KF2xQjeWfH
— Piyush Rai (@Benarasiyaa) February 17, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 17, 2023 05:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

