மார்ச் 15, மும்பை (Maharashtra News): ஆந்திரப்பிரதேசம் (Andra Pradesh) மாநில முதல்வர் ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் (YS Jagan Mohan Reddy) உதவியாளர் என்ற பெயரில், அம்மாநிலத்தை சேர்ந்த நாகராஜ் புதுமுறு (Nagaraj Budumuru) என்ற இளைஞர் 60 க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இருந்து ரூ.3 கோடி பணத்தை முறைகேடாக பெற்றுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக 30 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த மும்பை சைபர் (Mumbai Cyber Crime Police) குற்றப்பிரிவு காவல் துறையினர், நாகராஜை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.7.6 இலட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளது. BJP Workers Attacked: பாஜக தொண்டர்கள் மீது சரமாரி தாக்குதல்.. தடுக்க வந்த தாயாருக்கும் காயம். கேரளாவில் பரபரப்பு.!

Mumbai Police Cyber Cell arrested a man, Nagraj Budumuru from Andhra Pradesh who had duped 60 companies of Rs 3 Cr by impersonating the PA of CM YS Jagan Mohan Reddy & CM himself. The accused has over 30 cases registered against him. Rs 7.6 Lakhs recovered from his bank account. pic.twitter.com/AMpMnBvp6s

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)