Plane Crash in Madhya Pradesh: மத்திய பிரதேசத்தில் விமான விபத்து.. பெண் விமானி காயம்..!
மத்திய பிரதேசத்தின் குணா ஏரோட்ரோம் பகுதியில் விமான பயிற்சி அகாடமியின் விமானம் விபத்துக்குள்ளானது.
மார்ச் 06, மத்திய பிரதேசம் (Madhya Pradesh): மத்தியப் பிரதேசத்தின் குணா ஏரோட்ரோமில் (Guna Aerodrome) இன்று அதிகாலை விமானப் பயிற்சி அகாடமியின் விமானம் விபத்துக்குள்ளானதில் பெண் விமானி (female pilot) ஒருவர் காயமடைந்தார். தற்போது விபத்துள்ளான விமானத்தின் வீடியோவானது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. Bomb Threat At Chennai Temples: சென்னையில் பரபரப்பு.. கோயில்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. பீதியில் மக்கள்..!
மேலும், இதுகுறித்து குணா டவுன் இன்ஸ்பெக்டர் பங்கஜ் தியாகி (Guna Town Inspector Pankaj Tyagi) கூறியதாவது, “ஒரு பெண் பயிற்சி விமானி குணாவிலிருந்து சாகருக்குச் சென்று கொண்டிருந்தார், கிளைடர் விமானத்தில் ஏர்லிப்டில் இருந்து விமானம் செல்லத் தவறி நேராக புதர்களுக்குள் சென்றது. இந்த விபத்தினால் விமானிக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை,” என்று கூறினார்.
VIDEO | A female pilot was injured after a flight training academy’s plane crashed at Madhya Pradesh’s Guna Aerodrome earlier today. pic.twitter.com/hkGTgV8OER— Press Trust of India (@PTI_News) March 6, 2024
(The above story first appeared on LatestLY on Mar 06, 2024 06:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

