Patna Police: பீகார் மாநில முதல்வருக்கு வாட்ஸப்பில் கொலை மிரட்டல்; குஜராத் இளைஞரை கைது செய்தது பீகார் காவல்துறை.!

பீகார் மாநில முதல்வருக்கு கடந்த சில மாதமாகவே கொலை மிரட்டல், தாக்குதல் தொடர்பான அச்சம் இருந்து வரும் நிலையில், தற்போது கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Patna Police: பீகார் மாநில முதல்வருக்கு வாட்ஸப்பில் கொலை மிரட்டல்; குஜராத் இளைஞரை கைது செய்தது பீகார் காவல்துறை.!
Patna Police Arrest Accuse | Bihar CM Nithish Kumar (Photo Credit: ANI / Twitter)

மார்ச் 22, சூரத் (Gujarat News): பீகார் (Bihar) மாநில முதல்வர் நிதிஷ் குமாருக்கு (Nitish Kumar) வாட்ஸப்பில் (WhatsApp) கொலை மிரட்டல் விடுத்து செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாட்னா (Patna Police) காவல் துறையினர் விசாரணை நடத்தி குஜராத் (Gujarat) மாநிலத்தில் சூரத் பகுதியை சேர்ந்த இளைஞரை கைது செய்தனர். Goal Achieved: சேமித்து வைத்த சில்லறைகளை கொண்டு இருசக்கர வாகனம் வாங்கிய இளைஞர்.. இதுவல்லவோ இலட்சியத்தை அடைதல்.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 22, 2023 02:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).