பிப்ரவரி 08: இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் (RBI Governor Shaktikanta Das), புதன்கிழமையான இன்று ரிசர்வ் வங்கியின் ரெப்போ (Repo Rate) வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் உயர்த்தி அறிவித்தார். இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் (Reserve Bank Of India) ஆளுநர் வெளியிட்டுள்ள நிதிக்கொள்கை அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதம் 6.5% உயர்த்தப்பட்டு இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடத்த மே மாதம் முதலாகவே இந்தியாவின் பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க ரிசர்வ் வங்கி குறுகிய (Short Term Lending Rate) காலத்திற்கான கடன் விகிதத்தினை 225 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. Nagaland Elections 2023: தேர்தலுக்காக மக்களுக்கு பரிசுப்பொருட்கள் பட்டுவாடா.. ஒரேநாளில் ரூ.30,71,47,188 மதிப்புள்ள பொருட்கள் அதிரடி பறிமுதல்..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)