Global Investors Summit 2023: லக்னோ முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் நேரில் கலந்துகொண்ட முகேஷ் அம்பானி..!

பிரதமர் நரேந்திர மோடி இன்று உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடை தொடங்கி வைக்கிறார். லக்னோவில் நடைபெறும் நிகழ்வில், உலகளவிலாய பல முதலீட்டாளர்கள் கலந்துகொள்கிறார்கள். தேவையான ஏற்பாடுகளை உத்திரபிரதேச அரசு செய்து வருகிறது.

Global Investors Summit 2023: லக்னோ முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் நேரில் கலந்துகொண்ட முகேஷ் அம்பானி..!
Reliance Industries Mukesh Ambani Present at UP Global Investors Summit 2023 in Lucknow

பிப்ரவரி 10: உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு (Global Investors Summit 2023), இன்று உத்திரபிரதேசம் (Uttar Pradesh) மாநிலத்தில் உள்ள லக்னோ (Lucknow) நகரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தொடங்கி வைக்கிறார். லக்னோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் (Relaiance Industries) உரிமையாளர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani), யூனிலீவர் நிறுவனத்தின் இயக்குனர் சஞ்சய் மேக்தா (Sanjay Mehta, Hindustan Unilever M.D) உட்பட பலரும் நேரில் வந்து கலந்துகொண்டுள்ளனர். ISRO Launches 3 Satellite: 3 செயற்கைக்கோளை சுமந்துகொண்டு விண்ணில் பாய்ந்தது SSLV-D2 செயற்கைகோள்… இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதம்.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 10, 2023 10:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).