Template: Xiaomi Redmi Note 12, Tecno Camon19-Pro, Nokia X30 5G, Xiomi 12S Ultra

டிசம்பர், 8: புதிய ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ள நிலையில், செல்போன் நிறுவனங்கள் தங்களின் புதியரக செல்போன்களை (Smartphone) அடுத்தடுத்து அறிமுகம் செய்யவுள்ளது. நவம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர், பிப்ரவரி 2023ல் நாம் எதிர்பார்த்த பல செய்திகள் அடுத்தடுத்து வெளியாகவுள்ள. அவை குறித்த அப்டேட் செய்தியை இன்று காணலாம்.

1. Xiaomi Redmi Note 12: பிப்ரவரி 2023

பெர்பாமன்ஸ்: Octa core (2 GHz, Dual Core + 1.8 GHz, Hexa Core) Snapdragon 4 Gen 1; 4 GB RAM

டிஸ்பிலே: 6.67 inches (16.94 cm) 395 PPI, IPS LCD 120 Hz Refresh Rate

கேமரா: 48 MP + 2 MP Dual Primary Cameras Dual-color LED Flash; 8 MP Front Camera

பேட்டரி: 5000 mAh Fast Charging

USB Type: C Port

Storage & Network: 128 GB & 5G Network

விலை எதிர்பார்ப்பு: Rs.13,690/-

Xiaomi
Xiaomi

2. Tecno Camon 19 Pro: நவம்பர் 2022

பெர்பார்மன்ஸ்: Octa core (2.05 GHz, Dual Core + 2 GHz, Hexa Core) MediaTek Helio G96; 8 GB RAM

டிஸ்பிலே: 6.8 inches (17.27 cm) 395 PPI, IPS LCD; 120 Hz Refresh Rate

கேமரா: 64 MP + 50 MP + 2 MP Triple Primary Cameras; Quad LED Flash; 32 MP Front Camera

பேட்டரி: 5000 mAh Fast Charging

USB Type: C Port

Storage & Network: 128 GB & 4G Network

விலை எதிர்பார்ப்பு: Rs.21,890/- Health Tips: சாப்பிட்டதும் கழிவறையை தேடி ஓடுகிறீர்களா?.. என்ன காரணமாக இருக்கும்?.. உண்மை அறிந்துகொள்ளுங்கள்.! 

3. Nokia X30 5G: டிசம்பர் 2022

பெர்பார்மன்ஸ்: Octa core (2.2 GHz, Dual Core + 1.7 GHz, Hexa Core) Snapdragon 695; 6 GB RAM

டிஸ்பிலே: 6.43 inches (16.33 cm) 409 PPI, AMOLED; 90 Hz Refresh Rate

கேமரா: 50 MP + 13 MP Dual Primary Cameras LED Flash; 16 MP Front Camera

பேட்டரி: 4200 mAh Fast Charging

USB Type: C Port

Storage & Network: 128 GB & 5G Network

விலை எதிர்பார்ப்பு: Rs.42,290/-

nokia
Nokia X30 5G

4. Xiaomi 12S Ultra: நவம்பர் 2022

பெர்பார்மன்ஸ்: Octa core (3.2 GHz, Single Core + 2.75 GHz, Tri core + 2 GHz, Quad core); Snapdragon 8 Plus Gen 1; 8 GB RAM

டிஸ்பிலே: 6.73 inches (17.09 cm) 521 PPI, AMOLED; 120 Hz Refresh Rate

கேமரா: 50 MP + 48 MP + 48 MP Triple Primary Cameras; Dual LED Flash; 32 MP Front Camera

பேட்டரி: 4860 mAh Fast Charging

USB Type: C Port

Storage & Network: 256 GB & 5G Network

விலை எதிர்பார்ப்பு: Rs.70,690/-

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 8, 2022 04:33 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).