உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத், ப்ரயாக்ராஜ் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் மாணவ-மாணவியர்கள் திரளாக பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அங்கு பயின்று வரும் மாணவர் கல்வி கட்டணம் செலுத்த தவறியதாக தெரியவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் மாணவரை மேஜையில் மீது குப்புற படுக்கவைத்து தடியால் அவரை கடுமையாக அடிக்கும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள் தவிப்பு.!