Accident CCTV Viral: தறிகெட்டு வீதியில் இருந்த இளைஞர்கள் மீது பாய்ந்த கார்.. முட்டுசந்திலும் இப்படியா?.. வைரல் வீடியோ.!
அக்கடாவென இருந்த இளைஞர்கள் தெருவில் நின்று அமைதியாக பேசிக்கொண்டு இருக்க, அதிவேகத்தில் பாய்ந்து வந்த கார் அவர்களின் மீது மோதி நின்றது. தெரு வீதியில் பைபாஸ் ரோடு வேகத்தில் தறிகெட்டு வந்த காரால் நேர்ந்த விபத்து குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
பிப்ரவரி 09: உத்திரபிரதேசம் (UttarPradesh) மாநிலத்தில் உள்ள கான்பூர் (Kanpur), சக்கேரி காவல் எல்லைக்குட்பட்ட (Chakeri Police Station) பகுதியில் கடந்த 7ம் தேதி வீதி ஒன்றில் கார் (Speeding Car Accident) கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக பயணம் செய்தது. அங்கிருந்த திருப்பத்தில் காரை ஓட்டுநர் திருப்ப இயலவில்லை. அச்சமயம் வீதியில் 3 இளைஞர்கள் மிதிவண்டியில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். தறிகெட்டு இயங்கிய கார் இளைஞர்களின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நல்ல வேலையாக உயிரிழப்பு இல்லை என்றாலும், மூவரும் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் (Admitted Hospital To Treatment) சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். இதுகுறித்த பதைபதைப்பு சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியாகியுள்ளன. Cuddalore Family Killed Update: காதல் திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து வேண்டி விவகாரம்.. குடும்பத்தையே போட்டுத்தள்ளிய பயங்கரம்.! 5 பேர் தீயில் கருகி மரணம்..!
#कानपुर तेज रफ्तार कार ने तीन को रौंदा, टक्कर मारते हुए घर में जा घुसी कार,घटना का वीडियो सीसीटीवी कैमरे में हुआ कैद,चकेरी थाना क्षेत्र के श्याम नगर के सी ब्लॉक की घटना.@kanpurnagarpol @Uppolice #कानपुर #Kanpur@abcnewsmedia @ankit_singh08 @AshishYadavknp pic.twitter.com/l2H1fwVm1b
— Prince Sharma (@iamPrincekanpur) February 9, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 09, 2023 06:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

